எம்மைப் பற்றி

இலங்கை CERT என்பது இணைய பாதுகாப்புக்கான தேசிய நிலையமாகும். இது நாட்டின் இணையவெளியை இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் தேசியப் பொறுப்பினைக் கொண்டுள்ளது.

செயற்பணி

இலங்கையில் தகவல் பாதுகாப்பிற்கான தனியானதும் மிகவும் நம்பகமானதுமான தொடர்பு புள்ளியாக இருத்தல்.

பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் பொது மக்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப பயனர்களைப் பாதுகாப்பதற்கு, சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த சமீபத்திய தகவல்களை வழங்குவதன் மூலம் மற்றும் கணினி அவசரகால பதில் கையாளுதல் சேவைகளை மேற்கொள்ளுதல்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ICT பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கும் மிகவும் அதிகாரப்பூர்வமான தேசிய ஆதாரமாக செயல்படுதல்.

தகவல் பாதுகாப்பு தொடர்பான அறிவு மற்றும் அதனை எவ்வாறு  பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பில் உலகெங்கிலும் உள்ள ஏனைய  CERTS மற்றும் CSIRTS உடன் இணைப்பினை ஏற்படுத்துதல்.

நோக்கு

“இலங்கையின் முதன்மை வாய்ந்த நிறுவனமாகவும், தகவல் முறைமைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் பற்றிய ஆலோசனைகளினை வழங்கும் நம்பகத்தன்மை வாய்ந்த மூலாதாரமாகவும் இருத்தல்.”

இலங்கையின் பிரஜைகள், வர்த்தகங்கள் மற்றும் அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கலின் பயனை உணருவதற்கு உதவும் வகையில் நெகிழ்ச்சியான மற்றும் நம்பகமான இணைய பாதுகாப்பு சூழலை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

Mandate - Constitution - Authority

Mandate

Sample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample text

Constitution

Sample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample text
 

Authority

Sample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample textSample tet
 

Service Description

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Quisque eget nunc placerat turpis lacinia consectetur.
Fusce aliquet placerat lacus ac convallis. Nullam commodo arcu felis. 

இலங்கை கணினி அவசரகால தயார் நிலை குழு | ஒருங்கிணைப்பு மையம்

Copyright © 2023 SRI LANKA CERT | CC