Slide
Slide
Slide
Slide
Slide
Slide
previous arrow
next arrow

முதன்மையான பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் வாய்ந்த நடவடிக்கை என்பவற்றினூடாக தகவல் முறைமைக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் நலிவடைந்த தன்மைகள் தொடர்பில் மதியுரை வழங்கும் இலங்கையின் மிகவும் நம்பகரமான முதன்மை நிறுவனமாக விளங்குவதே எமது நோக்கமாகும்

எம்மைப் பற்றி

இலங்கை CERT ஆனது இணைய பாதுகாப்புக்கான தேசிய நிலையமாகும், இது நாட்டின் இணைய வெளியை இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் தேசியப் பொறுப்பைக் கொண்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்குச் சொந்தமான தனியார் நிறுவனமாக தாபிக்கப்பட்ட இலங்கை CERT ஆனது, இன்று உலகளாவிய ரீதியில் மறுசீரமைக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த இணையச் சம்பவங்களுக்கான பதிலளிக்கும் நிலையமாக வளர்ந்துள்ளது, இது பல்திறமை வாய்ந்த, நன்கு அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த இளம் இணைய பாதுகாப்பு நிபுணர்களைக் கொண்டுள்ளது. இலங்கை CERT ஆனது உலகளாவிய CERT வலையமைப்புகளின் பங்காளியாகும், நாட்டிற்கு சிறந்த இணைய பாதுகாப்பு சூழலை உருவாக்கும் பொருட்டு FIRST (சம்பவ பதிலளிப்பு குழு மன்றம்), Asia Pacific CERT, ஐரோப்பிய ஒன்றியத்தின் Cyber4Dev மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்து வருகின்றது.

நாம் எவற்றினை உங்களுக்கு வழங்க முடியும்

இணை வழியிலான (CYBER) தாக்குதல்களில் இருந்து மென்பொருள் பயன்பாடுகளைப் பாதுகாத்தல்

பாதுகாப்பான வலையமைப்பு மற்றும் கிளவுட் உள்ளக கட்டமைப்பு

GRC - ஆளுகை இடர் மற்றும் இணக்கம்

டிஜிட்டல் தடயவியல்

ஊழியர்களின் தகவல் மற்றும் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல்

செய்திகளும் நிகழ்வுகளும்

ஊடக நிலையம்

Travel

இணைய பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது

எமது முன்முயற்சிகள்

Description for our initiavtes

எமது கூட்டுச் சேர்வுகள்

கடந்த ஆண்டு அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள்

இந்த புள்ளிவிவரங்கள் 2022 இல் இலங்கை CERT|CC க்கு முறையீடு செய்யப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை

Hacked Accounts
0 +
Fake Accounts
0 +
Harmful or Dangerous Content
0 +
Hateful or Abusive content
0 +
Technical
0 +
Sexual Content
0 +
Scams
0 +
Frauds
0 +

இலங்கை கணினி அவசரகால தயார் நிலை குழு | ஒருங்கிணைப்பு மையம்

Copyright © 2024 SRI LANKA CERT | CC