இலங்கை கணினி அவசர தயார் நிலை அணியானது பல தேசிய அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதி இது பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது.
இந்த சேவைகள், தகவல் பாதுகாப்பு அமைப்புக்களின் தொகுதிகளுக்கு போதுமான அளவு பாதுகாப்பினை தீர்மானிப்பதற்கான வழிமுறையை வழங்குவதையும், அதனை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இலங்கை கணினி அவசர தயார் நிலை அணி | ஒருங்கிணைப்பு மைய ஆராய்ச்சி மற்றும் கொள்கை மேம்பாட்டு பிரிவு, நாட்டிற்கான தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான உத்திகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான சிறப்பு திட்டங்களை ஒருங்கிணைக்கின்றது.
இவை ஒரு தொகுதியின் இணைய தொகுதிகளில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளினால் தூண்டப்படுகின்ற சேவைகள் ஆகும்.
இலங்கை கணினி அவசர தயார் நிலை அணி | ஒருங்கிணைப்பு மையத்தின் நிர்வகிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் உங்கள் வணிகத்திற்கு இணைய பாதுகாப்பு தொடர்பான எந்தவித அச்சுறுத்தல்களையும் கண்டறிந்து, தடுக்க மற்றும் சரிசெய்ய உங்களுக்கு தேவையான நிபுணத்துவத்தையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் பாதுகாப்பை விரிவுபடுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை முந்தையத ஆண்டில் இலங்கை கணினி அவசர தயார் நிலை அணி | ஒருங்கிணைப்பு மையத்தினால் சேகரிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு தொடர்பான தரவுகளின் பகுப்பாய்வை முன்வைக்கின்றது.
குறிப்பிடத்தக்க தகவல்கள், சமீபத்திய நிகழ்வுகள் பற்றி.
இந்த புள்ளிவிவரங்கள் இலங்கை கணினி அவசர தயார் நிலை அணியிற்கு புகாரளிக்கப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை.