உங்களுக்கான புதிய தொலைத்தொடர்பு மையம்

  • CERT Admin
  • Wed Dec 29 2021
  • News
உங்கள் சமூக ஊடகங்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க ஒரு தொலைபேசி பரிமாற்றம் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் 011 2691692 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது "report@cert.gov.lk" என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் சமூக ஊடகச் சிக்கல்களுக்கு புகாரளிக்கலாம் மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை வளாகத்திற்கு நீங்கள் வருகை தரவேண்டிய அவசியமில்லை. இச்சேவையானது வணிக விடுமுறை மற்றும் போயா நாட்கள் தவிர வார நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை தற்போது செயற்பாட்டில் உள்ளது.
இலங்கை CERT இனால் தொழில்நுட்ப ஆதரவு மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஏதேனும் சட்ட உதவிகளுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய குற்றப் புலனாய்வுப் பிரிவை 011 2432746 அல்லது 011 2337432 என்ற தொலைபேசி இலக்கங்கள் அல்லது report@cid.police.gov.lk அல்லது socialmedia@cid.police.gov.lk மின்னஞ்சல் முகவரிகள் மூலம் தொடர்பு கொள்ளவும்.

சமூக ஊடக பிரச்சினைகள் (தொழில்நுட்ப ஆதரவு)
011 2691692
report@cert.gov.lk

சமூக ஊடக பிரச்சினைகள் (சட்ட ஆதரவு)
011 2432746/011 2337432
report@cid.police.gov.lk / socialmedia@cid.police.gov.lk
Last updated: Wed Dec 29 2021

Audience

Tags